Tnpsc Group 2-A Exam Model question papers with answer in Tamil

உலகில் முதன்முதலாக பணத்தள்களை முற்றிலும் தவிர்த்த நாடு

A   சுவீடன்

B   நெதர்லாந்து

C   ஆஸ்திரியா

D   சிங்கப்பூர்

Answer  A

 

வருமான வரி இல்லாமல் செயல்படும் நாடு எது

A   நேபால்

B   குவைத்

C   பர்மா

D   சிங்கப்ப10ர்

Answer  B

 

ஹவாலா   என்பது என்ன

A   ஒரு பொருளின் முழு விவரங்களைப் பற்றியது

B   சட்டத்திற்க்கு புரம்பான அந்நிய செலாவணியின் பரிவர்த்தனை

C   சட்டத்திற்க்கு புறம்பான பங்குகள் விற்பனை

D   வரி ஏய்ப்பு

Answer  B

 

கையொப்பம் அடிப்படையிலான பற்று அட்ட திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் தேசிய வங்கி எது

A   பேங்க் ஆப் பரோடா

B   பஞ்சாப் தேசிய வங்கி

C   இந்திய மத்திய வங்கி

D   இந்தியன் வங்கி

Answer  B

1000 Tamil Questions and answer Free Download – https://goo.gl/6aBMmH

 

குல்ட்றம் என்பது எந்த நாட்டின் நாணயம்

A   பூட்டான்

B   மியான்மர்

C   கம்போடியா

D   லாவோஸ்

Answer  A

 

கீழ்க்கண்ட எந்த குழு பெட்ரோலியப் பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பானது

A   ரங்கராஜன் கமிட்டி

B   மலேகம் கமிட்டி

C   லஹிரி கமிட்டி

D   வைத்யநாதன் கமிட்டி

Answer  A

 

இந்தியாவில் தேசிய வருமானம் கீழ்கண்ட எந்தஅமைப்பாலமதிப்பிடப்படுகிறது

A   திட்டக்குழு

B   நிதிக்குழு

C   இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம்

D   மத்திய புள்ளியல் துறை

Answer  D

 

மாதச் சம்பள ஊழியர்கள் வருமானவரி செலுத்துவதற்காக மத்திய நிதி அமைச்சகம் வெளியிடப்பட்ட திட்டம் எது

A   சஹாஜ்

B   சுகம்

C   மேற்கண்ட இரண்டும்

D   எதுவுமில்லை

Answer  A

 

நிர்மல் கிராம் புரஸ்கர் யோஜனா   எதனுடன் தொடர்புடையது

A   கிராமப்புற குடிநீர்த் திட்டம்

B   வனங்களை விரிவுபடுத்துதல்

C   தொடக்கக் கல்வி மேம்பாடு

D   ஒட்டு மொத்த சுகாதார விழிப்புணர்வு

Answer  D

 

கீழ்கண்ட எவற்றிற்கு   மகா ரத்னா   அந்தஸ்துவழங்கப்படவில்லை

A   COAL INDIA LTD

B   SAIL

C   ONGC

D   BHEL

Answer  D

1000 Tamil Questions and answer Free Download – https://goo.gl/6aBMmH

தேசிய கிராமப்புற முன்னேற்ற பயிற்சி நிறுவனம் உள்ள இடம்

A   சிம்லா

B   ஹைதராபாத்

C   பாட்னா

D   புது தில்லி

Answer  B

 

அடைக்கப்பட்ட பொருளாதாரம் என்பது

A   இதில் ஏற்றுமதி மட்டுமே நடைபெறும்

B   பண அளிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்படும்

C   நிதிப் பற்றாக்குறை ஏற்படுதல்

D   ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியஇரண்டுமே நடைபெறாது

Answer  D

 

கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணையம்     KVIC   எந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் உருவாக்கப்பட்டது

A   3வது

B   4வது

C   2வது

D   1வது

Answer  C

 

சுவர்ண ஜெயந்தி ஷாஹரி ரோஜ்கர் யோஜனா     SJSRY   கீழ்கண்ட எந்த இடத்திற்கு பொருத்தமானது

A   நகர்புறம்

B   கிராமப்புறம்

C   நகரத்திற்கு அருகில் உள்ள பகுதி

D   மேற்க்கண்ட அனைத்தும

Answer  A

 

சங்கல்ப் திட்டம்   எதை போக்குவதற்காக உருவக்கப்பட்டது

A   கல்வியறிவின்மை

B   போலியோ நோய்

C   வேலையின்மை

D   எய்ட்ஸ் நோய்

Answer  D

 

பண மதிப்பை குறைத்தல்  Devaluation   என்பது

A   அந்நிய நாணய மதிப்பிற்கு உள்நாட்டுநாணய மதிப்பை குறைத்தல்

B   உள்நாட்டு நாணய மதிப்பை ஊக்குவித்தல்

C   பழைய நாணயத்திற்கு பதிலாக புதிய நாணயத்தை வெளியிடுதல்

D   எதுவுமில்லை

Answer  A

 

பொருளாதார திட்டமிடுதல் கீழ்கண்ட எதில் காணப்படுகிறது

A   மத்தியப் பட்டியல்

B   மாநிலப் பட்டியல்

C   பொதுப் பட்டியல்

D   எதிலும் குறிப்பிடவில்லை

Answer  C

1000 Tamil Questions and answer Free Download – https://goo.gl/6aBMmH

இந்தியாவின் தேசிய வருமானம் அதிகமாககிடைக்கும் துறை எது

A   சேவைத் துறை

B   வேளாண்மைத் துறை

C   தொழில்த்துறை

D   வணிகத்துறை

Answer  A

 

TRYSEM என்பதன் முக்கிய நோக்கம்

A   கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்புப் பயிற்சி

B   நகர்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புப் பயிற்சி

C   A மற்றும் B

D   எதுவும் இல்லை

Answer  A

 

கலப்பு பொருளாதாரம் என்பது

A   சிறு மற்றும் பெரிய தொழிற்ச்சாலை இணைந்து செயல்படுவது

B   வேளாண்மை மற்றும் தொழிற்ச்சாலை இரண்டையும் மேம்படுத்துவது

C   பொதுத் துறை மற்றும் தனியார் துறை இணைந்து செயல்படுத்துவது

D   பணக்காரர் மற்றும் ஏழைகள் இணைந்து செயல்பதுவது

Answer  C

 

கீழ்கண்டவற்றில் எது பொதுத்துறை நிறுவனங்கள்

  • இந்திய உணவுக் கழகம்
  • இந்திய உரக் கழகம்
  • இந்தியப் பருத்திக் கழகம்
  • இந்திய சணல் கழகம்

A   1  2

B   2  3

C   3  2

D   அனைத்தும்

Answer  D

 

கீழ்கண்ட எதன் மூலம் சமீப காலங்களில்வருமான வரி செலுத்தப்படுகிறது

A   வங்கி காசோலை

B   RTGS

C   ATM

D   NEFT

Answer  C

 

13 வது நிதிக் குழுவின் பரிந்துரையானது கீழ்கண்ட எந்த வருடங்கள் நடைமுறைப் படுத்தப்படும்

A   2009  14

B   2010  15

C   2011  16

D   எதுவுமில்லை

Answer  B

1000 Tamil Questions and answer Free Download – https://goo.gl/6aBMmH

Tags : , , , , ,

0 thoughts on “Tnpsc Group 2-A Exam Model question papers with answer in Tamil”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *