new_iconTamilnadu - School Lab Assistant | TET (PG TRB) முக்கியமான 10,000 பொது அறிவு (தமிழ்)new_icon

new_iconAll Competitive Exam - 10,000 General Knowledge Questions and Answers (English)new_icon

new_iconजनरल नॉलेज पृष्ठ – 10,000 General Knowledge in Hindinew_icon

Category: சமிபத்திய செய்திகள் | நடப்பு நிகழ்வுகள் – Current Affairs 2016

TNPSC-TET-PG TRB Current Affairs Quiz in Tamil | English, Important Daily | Monthly Current Affairs pdf for Bank PO | SBI | IBPS | SSC | IAS | IPS | IFS | UPSC |Railways (RRB) Insurance and other Competitive Exams

Tnpsc | TET | PGTRB Exam Tamil Current Affairs 2016

செப்டம்பர் 2016-ல் மின் தடை குறித்து அறிய, மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பான்-இந்தியா ஹெல்ப்லைன் என்ன ?

A)Urja Power Helpline

B)Urja Nihit Helpline

C)Urja Kendra Helpline

D)Urja Mitra Helpline

செப்டம்பர் 2016-ல் உலகின் முதல் ஓட்டுனரில்லா பஸ் சேவை எந்த நாட்டில் தொடங்கப்பட்டது ?

A)ஜப்பான்

B)ஜெர்மனி

C)பிரான்ஸ்

D)சிங்கப்பூர்

செப்டம்பர் 2016-ல் இந்தியா பின்வரும் எந்த நாட்டுடன் திறந்த வான்வெளி ஒப்பந்தம்(open skies agreement) செய்துள்ளது ?

A)தென் ஆப்ரிக்கா

B)கிரீஸ்

C)ரஷ்யா

D)பிரேசில்

செப்டம்பர் 2016-ல் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பின் (Boxing Federation of India) புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் யார் ?

A)ராகேஷ் தக்ரான்

B)சுஷ்மிதா ஜோதி

C)ரோஹித் ஜெய்நேன்த்ரா ஜெயின்

D)அஜய் சிங்

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர்-27 ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் தினம் ?

A)உலக சுற்றுலா தினம்

B)உலக ஓசோன் தினம்

C)உலக அறிவாளர் தினம்

D)உலக எழுத்தறிவு தினம்

பிங்கி பல்ஹாரா எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர் ?

A)செஸ்

B)குத்துச்சண்டை

C)ஜூடோ

D)குராஷ்

செப்டம்பர் 2016-ல் கி.பி 5ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பிராமி எழுத்து மற்றும் வட்டெழுத்து கலந்த கல்வெட்டு எங்கு கண்டுபிடிக்கப்பட்டது?

A)திண்டுக்கல்

B)திருச்சி

C)திருவாரூர்

D)திருவண்ணாமலை

என்.எல்.எஸ்.19 என்பது எந்த நாட்டு செயற்கைக்கோள்?

A)சீனா

B)கனடா

C)ஜப்பான்

D)அமெரிக்கா

செப்டம்பர் 2016-ல் மறைந்த மேக்ஸ் வாக்கர், எந்த நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ?

A)ஆஸ்திரேலியா

B)இங்கிலாந்து

C)நியூசிலாந்து

D)தென் ஆப்ரிக்கா

இந்திய சுகாதார மாநாடு (India Sanitation Conference – INDOSAN) பின்வரும் எந்த நகரங்களில் நடைபெறவுள்ளது ?

A)ஜெய்ப்பூர்

B)காந்தி நகர்

C)லக்னோ

D)புது தில்லி

செப்டம்பர் 2016-ல் சிறுபான்மையினருக்காக Progress Panchayat எனும் பிரச்சாரம் இந்தியாவின் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டது ?

A)உத்தரப்பிரதேசம்

B)ராஜஸ்தான்

C)ஹரியானா

D)மத்தியப் பிரதேசம்

செப்டம்பர் 2016-ல் சில்லறை விற்பனையாளர்களுக்காக Skava Commerce எனும் இ-காமர்ஸ் தளத்தினை எந்த இந்திய நிறுவனம் துவங்கியது ?

A)ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

B)டாடா கம்யூனிகேஷன்ஸ்

C)இன்போசிஸ்

D)விப்ரோ

Tags : , , ,